Category: விமர்சனம்

  • பொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …

    சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா – பார்த்திபன் – பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்டவுன் பஞ்சாயத்தால் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா – பார்த்திபன் – பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்டவுன் பஞ்சாயத்தால் தியேட்டரில் ரிலீசாக முடியாமல் ஓடிடி ( Over The Top ) வாயிலாக அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் படம் பொன்மகள் வந்தாள் … பப்ளிசிட்டிக்காக வழக்குகள் போடும் பெட்டிஷன் பெத்துராஜ் ( பாக்யராஜ் ) 15 வருடங்களுக்கு முன் ஜோதி எனும்…

  • திரௌபதி – DRAUPATHI – தைரியம் …

    மாஸ் ஹீரோ / இயக்குனர் இல்லாத படங்களுக்கு ஓப்பனிங் கிடைப்பது மிக கடினம் . படம் நன்றாக இருந்து பார்த்தே ஆக  வேண்டுமென்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு எழுந்தாலொழிய பணம் பார்ப்பது கஷ்டம் . ஆனால் இயக்குனர் மோகன்.ஜி எடுத்துக்கொண்டகதைக்களம் , அதை ப்ரமோட் செய்த விதம் இரண்டுமே இந்த சின்ன பட்ஜெட் படத்துக்கு பெரிய வரவேற்பையும் , எதிர்பார்ப்பையும்  கொடுத்திருக்கிறது . அதை திரௌபதி  நிறைவேற்றினாளா?பார்க்கலாம் … மனைவியையும், மச்சினிச்சியையும் ஆணவக்கொலை செய்து விட்டு சிறையில் இருந்து பெயிலில் வரும் ருத்ர பிரபாகரன்…

  • சைக்கோ – PSYCHO – ஸ்டன்னிங்க் … (விமர்சனம்)

    இசைஞானி – மிஸ்கின் கூட்டணி யில் உதயநிதி பார்வை இழந்தவராக நடித்திருக்கும் சைக்கோ திரில்லர் படம் சைக்கோ. ஏற்கனவே அஞ்சாதே , யுத்தம் செய் , பிசாசு போன்ற படங்களால்  நம்மை கவர்ந்த மிஸ்கின் பொலிவிழந்த உதயநிதியின் நடிப்போடு  இசை , ஒளிப்பதிவு , இயக்கம் என எல்லா டெக்கினிக்கல் சமாச்சாரங்களாலும் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் … The Chaser என்றொரு கொரியன் படம் அதில் சைக்கோ வில்லன் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வான் . அவனிடம் சிக்கிக்கொள்ளும் பாலியல் தொழில்…

  • தர்பார் – DARBAR – நோ ஏஜ் பார் …

    ரமணா , கஜினி , துப்பாக்கி என மாஸ் ஹிட்ஸ் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அதற்கு மேல் மாஸ் ஹிட்ஸை கையில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டாருடன் முதன்முதலாக இணைந்திருக்கும் படம் தர்பார் . இரண்டு கமர்ஸியல் ஜாம்பவான்கள் இணைந்ததால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை . அதை நிறைவேற்றினார்களா ? அலசலாம் … மும்பையில் கேங்க்ஸ்டகளை தொடர்ந்து  என்கவுன்டர் செய்கிறார் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் ( ரஜினி ) . அவர் ஏன் டில்லியிலிருந்து மும்பைக்கு வந்தார் ? அவரின் வெறித்தனத்துக்கு என்ன காரணம் ? அவரின் ஒரே மகள் வள்ளிக்கு…

  • திரௌபதியின் வெற்றியே… உங்கள் வீட்டுப் பெண்களின் மானத்தை நாளை காப்பாற்றும்!

    என் ஜாதியைப் பற்றி அந்தப் படத்தில் குதர்க்கமா பேசியிருக்கானுக. என் ஜாதியை இழிவா காட்டியிருக்கானுக. என் மதத்தை குறியீடு காட்டி அவமானப் படுத்தியிருக்கானுக. தட்டிக் கேட்க நாதியில்லையான்னு பொலம்புனவுங்க எல்லாம் செத்த இப்படி வாங்க! ஒருத்தன் ஆம்பளத்தனத்தோட தைரியமா, நாட்டில் பெண்களுக்கும் பெத்தவனுக்கும் நடக்கும் அவலங்களைப் படமா எடுத்திருக்கிறான். தினம் தினம் இரவில் யாருக்கும் தெரியாம போர்வையைப் போர்த்திக் கொண்டு சாகும் அப்பன்களின் வலியைக் காட்டி படம் எடுத்திருக்கிறான். இப்ப மட்டும் அந்தப் படம் பொருளாதரீதியா ஜெயிக்காம…

  • வெறித்தனம்!. மாஸ் கொல மாஸ்… எனை நோக்கி பாயும் தோட்டா டிவிட்டர் விமர்சனம்

    தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன்பே கௌதம் மேனன் முடித்து விட்டார். ஆனால், பணப்பிரச்சனைகளால் இப்படம் வெளியாகவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இன்று காலை வெளியானது. இப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் இப்படம் பற்றி கருத்துகளை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். படத்தில் காதல் காட்சிகள், வசனங்கள்,…

  • ஆதித்ய வர்மா வெற்றியா இல்லை தோல்வியா?- Live விமர்சனம்

    நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ஆதித்ய வர்மா. ஏற்கெனவே பாலா இயக்கிய வர்மாவை மூட்டை கட்டி விட்டு இயக்குனர் கிரி சாயா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா இன்று வெளியானது. தெலுங்கில் வெற்றி பெற்ற இந்த படம் ஹிந்தியில் கபீர்சிங் என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கு தெலுங்கை விட பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று தமிழில் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் விமர்சனங்களை…

  • விமர்சனம்: கைதி – KAITHI – காவலன் …!

    கைதி – KAITHI – காவலன் … முதல் படத்திலேயே முத்திரை பதித்த இளம் இயக்குனர்கள் அடுத்த படங்களில் பெரிய ஹீரோக்களுடன் வேலை பாடர்க்கும் போது நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தங்களது தனித்திறமையை இழந்து விடுவார்கள் . அப்படி மாஸ் ஹீரோவிடம் முழுவதுமாக சரண்டர் ஆகாமல் தங்களது தனித்துவத்துடன் வெற்றிப்பயணத்தை தொடரும் சில இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாநகரம் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் . ( அடுத்த படத்தில் விஜய்யுடன் இதே பயணத்தை தொடர முடியுமா என்பது சந்தேகமே! ) … பொது…

  • பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

    ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்! பிகிலு குண்டு வாய அடச்சி.. சத்தமே வரல்லே! பிகிலு டப்பா டான்ஸ் ஆடிடுச்சே! பிகிலு படம் பற்றி இப்படித்தான் விமர்சனங்களைக் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். விஜய் நடிக்க, அட்லியின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இன்று வெளியானது பிகில் படம். விஜய் ஜோடியாக நயன்தாரா! தமிழ் ரசிகர்கள் அதிகம் பார்த்துப் பழகி சலித்த முகமாகத்தான், வழக்கம் போல் அழகுப் பதுமையாக வந்து போகிறார் நயன்தாரா. நன்கு…

  • அசுரன் – ASURAN – அழகன் …

    அசுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் நல்ல நாவல்களை படமாக எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர்  வெற்றிமாறனை பாராட்டியே ஆக வேண்டும் . அவர் இந்த முறை பூமணி எழுதிய வெக்கை யை அதன் வெப்பம் குறையாமல் அசுரனாக செல்லுலாய்டில் அழகாக பதிவு செய்திருக்கிறார் … மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் சிவசாமி ( தனுஷ் ) அந்த நிலத்தை பிடுங்க நினைக்கும் வடக்கூரானால்  (…