முல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரின் புகைப்படம் வலம் வந்தது. ஏனெனில், முல்லை கதாபாத்திரத்தில் அந்த அளவுக்கு சித்ரா நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்….

அண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புகைப்படம் அண்ணாத்தே. இப்படத்தில் ரஜினியோடு கீர்த்திசுரேஷ், குஷ்பு,மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஆனால், படப்பிடிப்பு துவங்கி ஒரு மாதத்திலேயே கொரோனா பரவல் துவங்கி விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது தமிழக அரசு அனுமதி…

போலீஸ் ஸ்டேஷனில் டிக்டாக் புகழ் சூர்யா – வைரல் புகைப்படம்

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு புகழடைந்தவர் சூர்யா. டிக்டாக்கில் ரவுடி பேபி என்கிற பெயரில் கணக்கு வைத்திருந்த இவர் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. டிக்டாக் தடை விதிக்கப்பட்ட பின் அவரை பற்றிய செய்திகள் வெளியாகவில்லை. இந்நிலையில், திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர்…

கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சூர்யா – ஷூட்டிங் ஸ்பாட் புகப்படங்கள்

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தை 9 பகுதிகளாக பிரித்து கவுதம் மேனன், அரவிந்த்சாமி, கார்த்திக் நரேன், பொன்ராம், கார்த்திக் சுப்பாராஜ் என மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் குறும்படம்…

தங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போதும் வெளியாகும் என தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இப்படம் பொங்கல் விடுமுறயில் வெளியாகும் எனத்தெரிகிறது. ஒருபக்கம் விஜயின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. விஜய்க்கு ஒரு…

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்

நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன்…

தாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன்…

வாவ்.. சின்ன வயசுலயே இவ்ளோ அழகா இருந்தாரா விக்ரம்? – வைரல் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, டப்பிங் பேசி, சேது திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விக்ரம். அதன்பின் சாமி, தூள், தில் என ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய அவர் தற்போதும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்….

ராஜா ராணி கெட்டப்பில் அஜித் – ஷாலினி – வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். இவரை ரசிகர்கள் தல என செல்லமாக அழைக்கின்றனர். அமர்க்களம் படப்பிடிப்பில் நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டு பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். திரைத்துறையில் வெற்றிகரமான காதல் தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும்…

மிகவும் குண்டான தோற்றத்தில் பிக்பாஸ் அபிராமி – அதிர்ச்சி ஆன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து தான் சிறந்த நடிகை என்பதை காட்டியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் அவர்…