Tag: Featured

  • கலை உலகத் ‘தீவிரவாதி’களுக்கு கடிவாளம்!

    இந்திய அரசு ஒளிபரப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம், மிக மிக தாமதமாக அந்த திருத்தம் கொண்டுவரப் பட்டிருந்தாலும் இப்பொழுது மோடி அரசாவது செய்தார்களே என்ற ஒரு நிம்மதி பிறக்கின்றது! இந்த சட்டத்துக்கு அகில இந்திய அளவில் எந்த எதிர்ப்பும் எழவில்லை! ஆனால் தமிழகத்தில் மட்டும் வழக்கமான எதிர்ப்புகள் எழுகின்றன‌! தமிழகத்தில் இதனை “கலையுலக தீவிரவாதி” சூர்யா என்பவர் முன்னெடுக்கின்றார், இது அவர்மேல் அகில இந்திய மக்களுக்கும் தேசாபிமானிகளுக்கும் பெரும் எதிர்ப்பினை கொடுத்துள்ளது! தமிழகம்…

  • வாங்காத விருதை திருப்பி தந்து… சமூகத் தளங்களில் கேலிக்கு ஆளான வைரமுத்து!

    vairamuthu award கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்! எனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள்! விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம் என்று, சினிமா பாடல் கவிஞர் வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மலையாள இலக்கிய வட்டாரத்தில் மிக உயர்ந்த மதிப்புக்கு உரியதாகக் கருதப் படும் ஓஎன்வி இலக்கிய விருது இந்த வருடம் ஓஎன்வி அகாடமியினரால் தமிழ் சினிமா…

  • தினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக!

    daily one veda vakyam 2 5 86. சிறந்து விளங்குவாயாக!  தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா தமிழில்: ராஜி ரகுநாதன் “சமானானாம் உத்தம ஸ்லோகோSஸ்து“-வேத ஸ்வஸ்தி. “சமமானவர் அனைவரிலும் சிறந்தவனாக புகழ் பெறுவாயாக!” – வேத வாழ்த்து. எந்தத் துறையாக இருந்தாலும் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் வெற்றி பெற வேண்டும் என்றும் அனைவரும் விரும்புவர். ஒரு பாடகர் தன்னுடன் பாடுபவர்களை விட தான் சிறந்த பாடகராக வேண்டும் என்று விரும்புவார். ஒரு பொறியியலாளர்…

  • நேரில் சென்று… அரைக் கோடி அள்ளிக் கொடுத்தார்… ரஜினி!

    rajini gives money to cm fund முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். பதவியேற்பின்போது படப்பிடிப்பில் இருந்ததால் தற்போது நேரில் சென்று, முதலமைச்சராகப் பதவி ஏற்றதற்கு வாழ்த்து கூறினார் நடிகர் ரஜினி காந்த். சென்னை தலைமைச் செயலகத்துகு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசிய போது, கொரோனாவை வெல்ல அரசு கூறும் வழிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும்,…

  • பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக்… கொரோனா பாதிப்பில் காலமானார்!

    kalthoon thilak பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (வயது 78) கொரோனாவால் சென்னையில் இன்று காலமானார். சென்னையில் வசித்து வந்த இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக இவர் மே 7 இன்று உயிரிழந்தார். 05.04.1943 அன்று பிறந்தவர். கல்தூண் திலக் என்று அழைக்கப் பட்ட இவரது இயற்பெயர் திலக் ராஜ். திலக்ஜி என்று அன்பர்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். மேஜர் சுந்தரராஜனின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமான ‘கல்தூண்’ படத்தில் சிவாஜிகணேசன் -கே.ஆர்.விஜயா…

  • அஜித் பிறந்தநாள்: கபசுர குடிநீர், முக கவசம், மோர் வழங்கிய ரசிகர்கள்!

    senkottai ajith birthday செங்கோட்டையில் திரைப்பட நடிகா் அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து திரைப்பட நடிகர் அஜீத்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டை நகர அஜீத் நற்பணி இயக்கம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், நீர்மோர் வழங்கும் நிகழச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கோட்டை அரசு சித்த மருத்துவர் டாக்டா் கலா தலைமைதாங்கினார். நற்பணி மன்ற…

  • காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு! தமிழக அரசு அறிவிப்பு!

    IMG 20210417 WA0007 நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியது. அதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்தது. சட்டப்பேரவை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நடிகர் விவேக் உடல் காவல்துறை…

  • விவேக் நினைவுகள்; 82இல் மதுரையில் எடுத்த அரிய புகைப்படம்!

    vivek in telephone operator n madurai1 டெலிபோன் ஆபரேட்டர் பணிக்காக 1982-83இல் மதுரையில் பயிற்சி பெற்ற போது, வகுப்பில் உள்ளவர்களுடன் நடிகர் விவேக் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. அன்றைய நெல்லை மாவட்டத்தில், தனிநகர் கோவில்பட்டியில் பிறந்து, தலைநக்ர் சென்னைக்குச் சென்று ரசிகர் உள்ளங்களில் கோலோச்சியவர். மேல் வரிசையில் நின்று கொண்டிருப்பவர்களின் நடுவே பளிச்செனத் தெரியும் முகம். இப்போது இந்தப் படம் வைரலாகி வருகிறது. vivek in telephone operator n madurai Related Source:…

  • நடிகர் விவேக் காலமானார்

    IMG 20210417 WA0007 நடிகர் விவேக் இன்று அதிகாலை 4:35 மணி அளவில் காலமானார் என்று தகவல் வெளியானது அவருடைய மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 59.1961 நவம்பர் மாதம் 19ஆம் தேதி பிறந்த விவேக் 90களில் தமிழ் திரையுலகில் நுழைந்து ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட வர் IMG 20210417 WA0006 மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5…

  • குஷ்பூ ஏந்தப் போகும் தாமரைப் பூ..!

    bjp-kushpoo காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று குஷ்பு இவ்வாறு பாஜக.,வில் இணைய உள்ளதாக டிவிட்டர் பதிவுகளில் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்தப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக ஒரு பதிலளித்தார் குஷ்பு. Many see a change in me. Well as you age, you evolve n grow, learn n unlearn, perceptions change, likes n dislikes too, thoughts…