Tag: Viral

  • அண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புகைப்படம் அண்ணாத்தே. இப்படத்தில் ரஜினியோடு கீர்த்திசுரேஷ், குஷ்பு,மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஆனால், படப்பிடிப்பு துவங்கி ஒரு மாதத்திலேயே கொரோனா பரவல் துவங்கி விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இதற்காக ரஜினி நேற்று விமானம் மூலம் ஹைதராபாத் கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் அவர் விமானம் ஏறுவதற்கு…

  • வெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..

    5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர் பிரசாந்த் நீல்.இவர் தற்போது கேஜிஎப்ஃ 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. கேஜிஎப் முதல் பாதியின் இறுதிகாட்சி ரத்தம் தெறிக்கும் வகையில் ரணகளமாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது எடுக்கப்பட்டு வரும் கேஜிஎப் 2ம் பாகத்திலும் க்ளைமேக்ஸ் காட்சி எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. க்ளைமேக்ஸ் காட்சி தொடர்பான ஷூட்டிங் புகைப்படத்தை இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் டிவிட்டரில்…

  • கேஜிஎஃப் 2 க்ளைமேக்ஸ் புகைப்படத்தை லீக் செய்த இயக்குனர்…

    5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர் பிரசாந்த் நீல்.இவர் தற்போது கேஜிஎப்ஃ 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. கேஜிஎப் முதல் பாதியின் இறுதிகாட்சி ரத்தம் தெறிக்கும் வகையில் ரணகளமாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது எடுக்கப்பட்டு வரும் கேஜிஎப் 2ம் பாகத்திலும் க்ளைமேக்ஸ் காட்சி எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், க்ளைமேக்ஸ் காட்சி தொடர்பான ஷூட்டிங் புகைப்படத்தை இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல்…

  • வாவ்.. சின்ன வயசுலயே இவ்ளோ அழகா இருந்தாரா விக்ரம்? – வைரல் புகைப்படம்…

    தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, டப்பிங் பேசி, சேது திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விக்ரம். அதன்பின் சாமி, தூள், தில் என ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய அவர் தற்போதும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெத்து நடித்தும் வருகிறார். இந்நிலையில், விக்ரம் அரும்பு மீசை முளைக்கும் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • தங்கச்சி மகனுடன் காரில் ஊர் சுற்றும் சிம்பு – அவரே வெளியிட்ட வீடியோ

    நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. நடிகரையும் தாண்டி நடிகர் சிம்பு பாசக்காரப் பையன் என்பது பலருக்கும் தெரியாது. அவரின் அம்மா, தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர். அவரது தங்கை இலக்கியா திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகியுள்ளார். எனவே, அவரை பார்க்க சிம்பு அடிக்கடி செல்வதுண்டு… இந்நிலையில், நடிகர் சிம்பு தனது தங்கை மகனுடன் காரில் சுற்றும்…

  • மிகவும் குண்டான தோற்றத்தில் பிக்பாஸ் அபிராமி – அதிர்ச்சி ஆன ரசிகர்கள்

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து தான் சிறந்த நடிகை என்பதை காட்டியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.ஏனெனில், அவர் அடையாளமே தெரியாத வகையில் உடல் எடை ஏறி மிகவும் குண்டாகவும், அசிங்கமாகவும் காணப்பட்டார்.

  • பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் சமந்தா செய்த காரியம்… வைரல் புகைப்படங்கள்

    மாடல் அழகியான சம்யுக்தா கார்த்தி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். 50 நாட்களை தாண்டி தாக்குப்பிடித்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனது குழந்தைகளை பார்க்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறிக்கொண்டே இருந்தார். ஆரியுடன் ஏற்பட்ட மோதலில் சில தவறான வார்த்தைகள் அவர் பயன்படுத்த அதுவே அவருக்கு எதிராக அமைந்தது. மேலும், அவருக்கு குறைவான வாக்குகளே பதிவானதால் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்ற…

  • கடற்கரையில் மோசமான கவர்ச்சியை காட்டிய வேதிகா – கதிகலங்கிப் போன நெட்டிசன்கள்

    தமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே, போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாமிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அங்கு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். இந்நிலையில், ஸ்டைலான பிகினி…

  • கண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்

    தமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கண்ணாடி போல் உடையணிந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதில், அவர் உடல் அழகு எல்லாம் தெரிகிறது என்பதுதான் அதற்கு காரணம். இதையடுத்து, இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் இதய துடிப்பை ஏம்மா…

  • ஒரே ஒரு புகைப்படம்…தெறிக்கவிட்ட சிம்பு.. மாநாடு மாஸ் அப்டேட்

    நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன் படத்தை முடித்துக்கொடுத்தார். தற்போது புதுச்சேரியில் தங்கியிக்கும் அவர் தீபாவளிக்கு கூட வீட்டிற்கு வராமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.…