தங்கச்சி மகனுடன் காரில் ஊர் சுற்றும் சிம்பு – அவரே வெளியிட்ட வீடியோ

simbu

simbu

நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. நடிகரையும் தாண்டி நடிகர் சிம்பு பாசக்காரப் பையன் என்பது பலருக்கும் தெரியாது. அவரின் அம்மா, தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர். அவரது தங்கை இலக்கியா திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகியுள்ளார். எனவே, அவரை பார்க்க சிம்பு அடிக்கடி செல்வதுண்டு…

இந்நிலையில், நடிகர் சிம்பு தனது தங்கை மகனுடன் காரில் சுற்றும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது புதுச்சேரியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Leave a Reply