வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் கவர்ச்சியான உடை அணிந்து தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடும் வீடியோக்களை தொடந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதை பலரும் கிண்லடித்தாலும் அவர் அதை கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில், சமீபத்தில் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலின் முன்பு ஒய்யார நடை நடந்து வரும் வீடியோவை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைக்கண்ட நெட்டிசன் ஒருவர் ‘ஏம்மா… பின்னாடி நிற்பது என்ன சரவணா ஸ்டோர் லெஜண்ட் நடிகர் சரவணனா? அவர் கடவுள் சரவணன் ம்மா… கொஞ்சமும் கடவுள் என்ற பக்தி பெண்களுக்கு வேண்டாமா?’ என பதிவிட்டுள்ளார்.
— SP Premkumar, Singapore (@singaporeprem79) December 5, 2019
The post ஏம்மா…அவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி இல்லமா…திட்டு வாங்கிய நடிகை (வீடியோ) appeared first on Dhinasari Tamil.
Source: டிரைலர்
The post ஏம்மா…அவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி இல்லமா…திட்டு வாங்கிய நடிகை (வீடியோ) appeared first on Vellithirai News.