விமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ

ajith

ajith

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது அவர் வலிமை படத்தில் நடிந்து வருகிறார்.

இந்நிலையில், விமானத்தில் ஒரு ரசிகர் பக்கத்தில் அஜித் உட்கார, அந்த ரசிகர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப்போகும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால், உண்மையில் இது english vinglish என்கிற படத்தில் இடம் பெற்ற காட்சி என்பது, அக்காட்சியில் ஸ்ரீதேவியை தூக்கிவிட்டு ஒரு ரசிகர் தான் இருப்பது போல் தத்ரூபமாக கிராபிக்ஸ் செய்துள்ள காட்சி என்பது பின்னரே தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply