சித்ராவுக்கு கணவருடன் பிரச்சனையா? – ஷாலு ஷம்மு போட்ட அதிர்ச்சி பதிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட…

ஸ்பா பெயரில் விபச்சாரம் – டிக்டாக் புகழ் சூர்யா உட்பட 13 பேர் மீட்பு…

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு புகழடைந்தவர் சூர்யா. டிக்டாக்கில் ரவுடி பேபி என்கிற பெயரில் கணக்கு வைத்திருந்த இவர் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. டிக்டாக் தடை விதிக்கப்பட்ட பின் அவரை பற்றிய செய்திகள் வெளியாகவில்லை. இந்நிலையில், திருச்சியில் மசாஜ் செண்டர் என்கிற பெயரில்…

சித்ராவின் தற்கொலை – பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஹீரோ போட்ட உருக்கமான பதிவு…

பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களிடைய பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார். சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினமும் திருவான்மியூர் வந்து செல்ல முடியாது என்பதால் நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர…

நெல்சன் – விஜய் இணையும் படத்திற்கு இதுதான் தலைப்பா?… அதகளமா இருக்கே!…

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு டார்கெட் ராஜா…

சட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அந்நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனவே, டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் விதவிதமாக ஆடை அணிந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை இம்சை…

கர்ணன் படப்பிடிப்பு – முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ. இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளரான ஐவர் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ என்கிற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பே துவங்கப்பட்டது. அதன்பின் பல தடைகள் என சந்தித்து போன மாதம் படப்பிடிப்பு…

கன்னத்தில் காயம்… நடிகை சித்ராவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் – போலீசார் தீவிர விசாரணை

பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களிடைய பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார். சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினமும் திருவான்மியூர் வந்து செல்ல முடியாது என்பதால் நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர…

அவங்க பேர போஸ்டர்ல போடக்கூடாது – ரஜினி வெளியிட்ட அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் வருகிற ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். டிசம்பர் 31ம் தேதி தனது கட்சி அறிவிப்பை அறிவிக்கவுள்ளார். மேலும், தனது கட்சியில் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தியையும் நியமித்துள்ளார். எனவே, ரஜினியின் அரசியல் பணி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ரஜினியிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது….

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார். சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினமும் திருவான்மியூர் வந்து செல்ல முடியாது என்பதால் நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர தங்கியியிருந்தார். அந்த…

ஓடிடி இல்ல தியேட்டர்லதான் வருது – ரசிகர்களை குழப்பும் விஜய் சேதுபதி

எப்போது கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதோ அப்போதிலிருந்து ஓடிடி எனப்படும் இணையதளம் மற்றும் ஆப்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவது துவங்கிவிட்டது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஒடிடியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக லாபத்தை கொடுத்துள்ளது. எனவே, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்,…