சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வந்த அண்ணாத்தே திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. 7 மாதங்களுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. சமீபத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி ‘அண்ணாத்தே’ படத்தை முடித்துக்கொடுப்பது…
Author: Vellithirai News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருப்பர் அதர்வா. ஆனாலும், முன்னணி நடிகர் வரிசைக்கு அவரால் வரமுடியவில்லை. இந்நிலையில், அவர் ‘குருதியாட்டம்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தை முருகானந்தம் என்பவர் தயாரித்து வருகிறார். யுவன்…
நடிகர் சரத்குமார் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது இன்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை ராதிகா சரத்குமாரும், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அவருக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும்…
சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தை 9 பகுதிகளாக பிரித்து கவுதம் மேனன், அரவிந்த்சாமி, கார்த்திக் நரேன், பொன்ராம், கார்த்திக் சுப்பாராஜ் என மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் குறும்படம்…
5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர் பிரசாந்த் நீல்.இவர் தற்போது கேஜிஎப்ஃ 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. கேஜிஎப் முதல் பாதியின் இறுதிகாட்சி ரத்தம் தெறிக்கும் வகையில் ரணகளமாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது எடுக்கப்பட்டு வரும் கேஜிஎப்…
இவர் நடிக்கவுள்ள 4 படங்களில் சுமார் ரூ.1000 கோடி பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 100 கோடிக்கு மேல் அவர் சம்பளமும் பெற்று வருகிறார். எந்த நடிகருக்கும்
பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில், பிக்பாஸ் விளையாட்டை மிகவும் நேர்மையாக அவர் விளையாடி வந்தார். அர்ச்சனா, பாலா என சிலர் குரூப்பாக செயல்பட்டு வந்தாலும் சனம் ஷெட்டி யாருடனும் சேராமல் தனித்து விளையாடி வந்தார். மற்ற போட்டியாளர்களிடம் தனக்கு…
இந்த வருட துவக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது நடிகர் விஜயை கான அவரின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். எனவே, அங்கு சென்ற விஜய் ஒரு வேனின் மீது ஏறி அவர்கள் பின்னால் தெரிய ஒரு செல்பி புகைப்படம் எடுத்தார். அதன்பின் அப்புகைப்படத்தை டிவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்….
தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என சிறப்பான திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரன் படத்தில் மாபெரும் வெற்றி தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டாட் இயக்குனராக மாற்றியுள்ளது. தற்போது சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்து, சூர்யாவை…
சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியவர் வினோத். தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜிராஜ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. கடந்த 8 மாதங்களாக இப்படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் தல அஜித் ரசிகர்கள்…