நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ஏற்கனவே அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் ‘மஃப்டி’படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் கன்னட படத்தின் ரீமேக்…
Author: Vellithirai News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இப்படம் வெளியாகவில்லை. சூரரைப்போற்று உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியான போதும் இப்படம் வெளியாகவில்லை. தீபாவளிக்கு வெளியாகும்…