விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர்….
Author: Vellithirai News
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ‘சல்பேட்டா’ என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால்,…
பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்கிற ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது தொடர்பான போஸ்டரும் வெளியானது. இது ஜல்லிக்கட்டு தொடர்பான கதை எனவும் கூறப்பட்டது. ஆனால், இந்த படத்தின்…
தமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே, போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாமிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு சினிமாவில்…
தமிழ் 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுன் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில்…
தமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கண்ணாடி போல் உடையணிந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து…
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் ஏற்கனவே ‘நேர்கொண்ட பார்வை’என்கிற பெயரில் அமிதாப்பச்சன் வேடத்தில் அஜித் நடித்திருந்தார். அவரின்…
மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம் நடிப்பதற்கு முன்பே ஒரு தனுஷ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால்,…
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு வர அவர் தயங்கி வந்தார். திடீரென இன்று காலை தன்னுடைய திருமண மண்டபத்தில் தனது…
மாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் பல இயக்குனர்களின் பெயர் அடிப்பட்டது. இறுதியில் நெல்சன் மற்றும் எஸ்.ஜே…