அஞ்சலியின் 50வது படம் ‘ஈகை’: சென்னையில் படப்பிடிப்பு தொடக்கம்!
தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப்படம் சென்னை, மற்றும் ஐதராபாத், மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
அஞ்சலியின் 50வது படம் ‘ஈகை’: சென்னையில் படப்பிடிப்பு தொடக்கம்! News…