
என் ஜாதியைப் பற்றி அந்தப் படத்தில் குதர்க்கமா பேசியிருக்கானுக. என் ஜாதியை இழிவா காட்டியிருக்கானுக. என் மதத்தை குறியீடு காட்டி அவமானப் படுத்தியிருக்கானுக. தட்டிக் கேட்க நாதியில்லையான்னு பொலம்புனவுங்க எல்லாம் செத்த இப்படி வாங்க!
ஒருத்தன் ஆம்பளத்தனத்தோட தைரியமா, நாட்டில் பெண்களுக்கும் பெத்தவனுக்கும் நடக்கும் அவலங்களைப் படமா எடுத்திருக்கிறான். தினம் தினம் இரவில் யாருக்கும் தெரியாம போர்வையைப் போர்த்திக் கொண்டு சாகும் அப்பன்களின் வலியைக் காட்டி படம் எடுத்திருக்கிறான்.
இப்ப மட்டும் அந்தப் படம் பொருளாதரீதியா ஜெயிக்காம போனால், இனி உங்கள் ஜாதிப் பெண்களை வெளிப்படையா ரோட்டில் மறித்து படுக்க வர்றியான்னு கூப்பிடுவானுக. நாம எல்லாரும் தியேட்டருக்கு குடும்பத்துடன் போய் #திரௌபதி என்ற படம் பார்த்து அந்தப் படத்திற்கு அதீத வரவேற்பு இருக்குனு நிரூபிச்சுட்டோம்னா, இனி நம்ம வீட்டுப் பெண்களை ஆள் வைத்து காதலிக்க அனுப்புற மாமா வேலையை விட்டுட ஆரம்பிச்சுடுவானுக.
படம் வரட்டும், கதை, திரைக்கதை எப்படி இருக்கு… கேமெரா எப்படி இருக்குனு பார்த்துட்டுப் போலாம்னு எல்லாம் ஒன்னும் காத்திருக்க வேண்டாம். அது எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சரி. காசு கொடுத்து தியேட்டர்ல போய் பார்ப்போம்.
ஏன்னா, அவன், நீங்களும் நானும் வெளிப்படையா எதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறோமோ…? அதை செலவு பண்ணி தைரியமா சொல்லியிருக்கான். நமக்காகப் பேசிய அவன் நட்டமடையக் கூடாது.
திரௌபதியைக் காப்பது பாண்டவர்களின் கௌரவம் மட்டுமல்ல! தர்மத்தை ஜெயிக்க வைக்கும் கடமையும் கூட!
~ ஆனந்தன் அமிர்தன்
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply