Category: கிசுகிசு
பிப்.16ல் வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘சைரன்’
ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். பிப்.16ல் வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘சைரன்’…
ராமநாதபுரம் இறால் பண்ணை பின்னணியில் உருவான ‘கொடுவா’ பட ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!
நிதின்சத்யா நாயகனாக கலக்கும் “கொடுவா” படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் !!! Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “கொடுவா”. இப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை…
பிக் பாஸி… கமலுக்கு பதில் களத்தில்!
ஏற்கெனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த அனுபவத்தில் தற்போது தெலுங்கு டூ தமிழ் என ரூட் மாறி வந்திருக்கிறார்.
சார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்! ஏன்?!
எம்.ஜி.ஆருக்காகத்தான் ‘சார்பட்டா’வை தவித்தார் சத்யராஜ் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து இதயக்கனி இதழாசிரியர் இதயக்கனி எஸ் விஜயன் குறிப்பிட்டபோது… ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் எம்.ஜி.ஆர்., இழிவு செய்யப்பட்டிருக்கிறார் என்ற சர்ச்சை காரணமாக அதற்கு பெரிய விளம்பரம் கிடைத்திருக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள். படத்தை ஆதரித்து ஒரு கூட்டம் வேலை செய்கிறது. எதற்கெடுத்தாலும் துடித்து துள்ளும் இயக்குனர் ரஞ்சித் அமைதியாக இருக்கிறார். இதற்கு இடையே நமக்கு ஒரு விஷயம் வந்து சேர்ந்திருக்கிறது. நடிகர் திரு.…
கர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?!
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது .
பிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தில் படத்தில் வெட்டு சங்கராக நடித்து பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. அதன் பிறகு பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான அனேகன் படத்தில் நடித்தார். அதன் பின் தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இந்தி மற்றும் பெங்காலி ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இப்போது…
மார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்!
இந்தத் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது
‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து!
“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக ‘செம திமிரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவா சர்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்த…