Category: விமர்சனம்

  • கம்பனில் கிளைத்த கனிமரமும், கம்பரசத்தில் முளைத்த முட்செடியும்!

    கவிதை என்பதும் தமிழ் என்பதும் யாதெனில் சொல்லவந்த விஷயத்தை அழகு தமிழில் சுவைபட இலக்கிய நயத்துடன் சொல்வது.. “ஒரு கோப்பையிலே என் குடியிருப்புஒரு கோலமயில் என் துணையிருப்புஇசை பாடலிலே என் உயிர்துடிப்புநான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு” என்கின்றார் கண்ணதாசன். இதே விஷயத்தை வைரமுத்து சொல்கின்றார்…“எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டிஎக்கச்சக்கம் ஆகிபோச்சி கணக்குபள்ளிகூடம் போகையிலே பள்ளபட்டி ஓடையிலேகோக்குமாக்கு ஆகிபோச்சி என்னக்கு” முதலிரவில் மெல்ல பதறும் ஆணின் மனநிலையினை சொல்கின்றார் கண்ணதாசன்…“தேவி பூஜையிலே ஈஸ்வரனின்பள்ளியை கண்டாராம்மரக்கிளையில் அணில் இரண்டுஆடிடக்…

  • தினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக!

    daily one veda vakyam 2 5 86. சிறந்து விளங்குவாயாக!  தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா தமிழில்: ராஜி ரகுநாதன் “சமானானாம் உத்தம ஸ்லோகோSஸ்து“-வேத ஸ்வஸ்தி. “சமமானவர் அனைவரிலும் சிறந்தவனாக புகழ் பெறுவாயாக!” – வேத வாழ்த்து. எந்தத் துறையாக இருந்தாலும் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் வெற்றி பெற வேண்டும் என்றும் அனைவரும் விரும்புவர். ஒரு பாடகர் தன்னுடன் பாடுபவர்களை விட தான் சிறந்த பாடகராக வேண்டும் என்று விரும்புவார். ஒரு பொறியியலாளர்…

  • ரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்!

    வில்லனாக சித்திரிக்கப்பட்டாலும், இறுதியில் கர்ணனை ஆதரிக்கிறார். அதே போன்று மலையாள நடிக்கையான ராஜீஷா கதாபாபத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்

  • தி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்!

    குடும்பக் கதை. அதிகம் உரையாடல்கள் இல்லை. கதாநாயகன் முகம் இருக்கமாகவே இருக்கிறது கடைசி வரை. கதாநாயகியும் ஒரே போன்ற உடையில் எளிமையாக வந்து போகிறாள்.

  • சூரரைப் போற்று | போற்றலாமா ? தூற்றலாமா ?!! I SOORARAI POTRU

    surarai-potru3 சூர்யா தயாரிப்பு, நடிப்பில் சுதா கொங்குரா இறுதிசுற்று வெற்றிக்கு பிறகு நான்கு வருட இடைவெளியில் இயக்கியிருக்கும் படம் சூரரை போற்று . சாதாரணமான ஆட்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்கிற கனவை நிஜத்தில் நிஜமாக்கிய கேப்டன் கோபிநாத் எழுதிய அவரின் சுயசரிதை Simply fly புனைவை சினிமாவுக்காக மட்டுமில்லாமல் தனக்ககேற்றபடியும் சூர்யா – சுதா மாற்றியிருப்பதே சூரரை போற்று… surarai-potru2 பெரியாரிய , கம்யூனிஸ சிந்தனைகளோடு வரும் சூர்யா பேசியே கொல்லப்போகிறார் என பயந்தால் நல்ல வேளை அடக்கி வாசித்திருப்பது ஆறுதல் . அதுவும் அபபாவை பார்க்கப்…

  • லாக்அப் – LOCK UP – படம் எப்படி?

                                                                        வெங்கட் பிரபு , வைபவ் காம்போவில் அவர்களது நண்பர் நிதின் சத்யா தயாரித்து Zee 5 ல் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் படம் லாக்அப் . புதுமுக இயக்குனர் சார்லஸ் இயக்கியிருக்கிறார்…

  • DIL BACHERA – தில் பச்சேரா – HEART TOUCHING …

    சுஷாந்தின் நிஜ மரணம் , இதில் அவர் ரஜினியின் ரசிகராக வருவது இந்த கவன ஈர்ப்புகளுக்காக கூடுதல் ரேட்டிங் வழங்கலாம் . கை போ சே ( Kai po che ) வில் அறிமுகமாகி தோணி மூலம் மிக பிரபலமாகி  சிச்சோர் ( CHICHCHORE ) வெற்றியின் மூலம் பாலிவுட்டின் கவனிக்கத்த முன் வரிசை ஹிரரோக்களில் ஒருவரானவர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் . ஆனால் துரதிருஷ்டவசமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் . இவரது கடைசி படம் தில் பச்சேரா ( DIL BACHERA ) வை…

  • 1917 – FOREVER … விமர்சனம்!

    1917 – இது 2019 இல் மூன்று ஆஸ்கார் விருதுகளையும் , 10 நாமினேஷன்களையும் மற்றும் பல பாஃடா விருதுகளையும் இல் தட்டிச்சென்ற ஹாலிவுட் மூவி சோனி லிவ் ( OTT ) வில் ஜுலை 17 முதல் ஒளிபரப்பாகிறது . சாம் மெண்டெஸ் இயக்கத்தில் மெக்கே , டீன் சார்லஸ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் இன்னும் சில ஆஸ்கார் விருதுகளையும்  மயிரிழையில் இழந்திருக்கிறது … 1917 இல் முத்த உலகப்போரில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது . 2 ஆம்…

  • PENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்!

    கீர்த்தி சுரேஷ் நடிப்பில் , கார்த்திக் சுப்புராஜ் வெளியிட , புதுமுக இயக்குனர் ஈஸ்வர்  கார்த்திக் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் வந்திருக்கும் படம் பெண்குயின். ஹீரோயின் ஓரியண்டட் படமென்பதால் தமிழில் பென்குயின் என்று வைக்காமல் பெண்குயின் என வைத்திருக்கிறார்கள்… ஆறு வருடங்கள் முன் தொலைந்து போன தனது மகனை நம்பிக்கை இழக்காமல் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் ரிதத்தின் ( கீர்த்தி சுரேஷ் ) கதையே பெண்குயின். மகனை கண்டுபிடித்த  ரிதம் மகனை கடத்தியவனை கண்டுபிடித்தாரா ? என்பதை ஒரு விதமாக…

  • பொன்மகள் வந்தாள் – பொருள் பாதி தந்தாள் …

    ponmagal vanthal சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா – பார்த்திபன் – பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்டவுன் பஞ்சாயத்தால் தியேட்டரில் ரிலீசாக முடியாமல் ஓடிடி ( Over The Top ) வாயிலாக அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் படம் பொன்மகள் வந்தாள் … பப்ளிசிட்டிக்காக வழக்குகள் போடும் பெட்டிஷன் பெத்துராஜ் ( பாக்யராஜ் ) 15 வருடங்களுக்கு முன் ஜோதி எனும் வட நாட்டு பெண்ணை குழந்தைகளை கடத்தி கொலை செய்ததற்காகவும், இரண்டு இளைஞர்களை சுட்டுக்கொன்றதற்காகவும் போலீசார்  என்கவுண்டர் செய்த  வழக்கை தூசி தட்டி…