Category: விமர்சனம்

  • எச்சரிக்கை: இதைப் படித்துவிட்டு யாரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டாம்!

    jaibheem கான்வெண்ட் பாணி ஏட்டுக் கல்வியே நமக்கான மீட்சி என்பது நீண்டகாலமாக நம்பப்படும் மாயை. வனவாசிகளின் மீட்சிக்கு ”நாகரிக மனிதர்களின்” கல்வியே ஒரே வழி என்பது அதைவிடப் பெரிய மாயை. அது அவர்களை அவர்களுடைய வேரில் இருந்து பிடுங்கி அழிக்கவே செய்யும். அதிலும் போலீஸ் அராஜகம் – லாக் அப் மரணம் பற்றிய படத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கும் அவருடைய ஜாதியினருக்கும் கல்வியே விடுதலை என்று சொல்வது மிக மிகப் பெரிய மாயை. அபத்தம். கமல்ஹாசன் தனது சிவந்த…

  • ஜெய் பீம்: JAI BHIM Movie Review!

    jaibheem ~ விமர்சனம்: அனந்து சூரரை போற்று வெற்றியை தொடர்ந்து ஓடிடி யின் சூப்பர் ஸ்டார் சூர்யா முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது காவல்துறையின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நீதி வாங்கி கொடுத்த நிஜ சம்பவத்தை படமாக தயாரித்து நடித்திருப்பதே ஜெய் பீம் . பெயருக்கேற்றது போலவே படம் பழங்குடி மக்களுக்கான நியாயத்தை பேசுகிறது ‌‌… சூர்யா படம் ஆரம்பத்து அரைமணி நேரத்தை நெருங்கும் போது தான் வருகிறார் . தனக்காக ஹீரோயிசம் செய்யாமல்…

  • என்னங்க சார் உங்க சட்டம்!

    ennangasir unga sattam புதுமுக இயக்குனர் பிரபு  ஜெயராம் உண்மையிலேயே இது வரை தமிழ் சினிமாவில் வராத அல்லது தொடவே தயங்குகிற ஒரு கதையை படமாக்கியிருக்கியிருப்பதே என்னங்க சார் உங்க சட்டம் . இந்த படம் டூப்ளக்ஸ் வகையறா அதாவது முதல் பாதி ஒரு படம் இரண்டாவது பாதி வேறு படம் இரண்டும் க்ளைமேக்ஸில் இணையும் … அப்பாவின் சாதி வெறி பிடிக்காமல் எல்லா சாதி , மதத்திலும் பெண்களை காதல் பண்ணும் வழக்கமான தமிழ் சினிமாவின்…

  • வினோதய சித்தம் – Vinodhaya Sitham

    vinodhaya chitham நீண்ட இடைவெளிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கி , தம்பி ராமையா வுடன் இணைந்து நடித்திருக்கும் படம் வினோதய சித்தம் . குரு பாலச்சந்தர் போலவே பிரபலமான நாடகத்தை படமாக்கியிருக்கிறார் சிஷ்யன் சமுத்திரக்கனி …பெரிய கம்பெனியில் ஏஜிஎம் ஆக இருக்கும் பரசுராம் ( தம்பி ராமையா ) குடும்பமும் , ஆஃபீசும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் , அவரில்லாமல் எதுவும் நடக்காதெனனவும் நினைக்கிறார் . திடீரென விபத்தில் அவர் இறந்து விட காலனிடம் ( சமுத்திரக்கனி…

  • சமூகத் தளங்களில் தாண்டவமாடிய ‘ருத்ர தாண்டவம்’!

    rudhrathandavam ருத்ர தாண்டவம் – படம் குறித்து சமூகத் தளங்களில் பலரும் பாராட்டி எழுதி வருகின்றனர்… அவற்றில் சில கருத்துகள்… ருத்ரதாண்டவம் ரிலீஸாகி நன்றாகப் போகிறது.ஞாயிற்று கிழமை இரவுக்காட்சி பெரிதாக கூட்டமிருக்காது என நினைத்து சென்றேன்..ஹவுஸ்புல்லாகிவிட்டது திரையரங்கம்.. கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த பிறகு,தியேட்டர் என்ற ஒன்று இருப்பதே பலருக்கு மறந்திருக்கும் என நினைத்தேன்.ஆனால் மக்கள் ஆரவாரமாக வந்து சினிமா பார்க்கிறார்கள். “நாம கும்பிடுற சாமியை பேய்னு சொல்லிட்டு திரியுறானுங்க’ – ‘கிரிப்டோ கிறிஸ்டியன்’ – ‘நாம எப்டி…

  • விமர்சனம்: கோடியில் ஒருவன்!

    kodiyil oruvan ~ டி.எஸ்.வேங்கடேசன் ~ செந்தூர் பிலிம இண்டர்நேஷனல் தயாரிப்பில்  ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடித்து ஓடிக் கொண்டிருக்கும் கோடியில் ஒருவன் தாயின் சபதத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் மகன், எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டது. கம்பம் அருகே மலைக்கிராமத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர் உள்ளிட்ட பல வீடுகளில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு சமூக ஆர்வம் உள்ளது. அரசியல் பிரமுகரின் ஆணைப்படி அவர் பஞ்சாயத்து தலைவராகிறார். kodiyil oruvan1 மக்களுக்கு நலனுக்காக ஊழல்…

  • விமர்சனம்: ஹர்பஜன் சிங், லாஸ்லியா, அர்ஜுன் கூட்டணியில்… ‘ஃபிரெண்ட்ஷிப்’

    friendship3 ~ டி.எஸ்.வேங்கடேசன் ~ அமைதியான  அதே ஆக்ரோஷம் அடையும் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங் , சுட்டிப் பெண்ணாக லாஸ்லியா, ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்து வெளியாகி உள்ள பிரெண்ட்ஷிப் நண்பர்களுக்கு இடையே ஏற்படும் குறும்பு,பாலியல் பலாத்கார பொய் வழக்கு, அதை உடைத்து வெளியேறுவதுதான் கதை. கல்லூரி ஒன்றில் இயந்திரவியல் துறையில் படிக்கும் மாணவர்களை மூத்த மாணவர்கள் ராகிங் செய்கின்றனர். அப்போது அங்கு வரும் ஹர்பஜனையும் சீண்ட,  முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில்…

  • தலைவி – THALAIVII – பட விமர்சனம் …

    thalaivi review தலைவி – THALAIVII – பட விமர்சனம் …– அனந்து (வாங்க ப்ளாக்கலாம்) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரை அறிமுகம் 1965 ல் இருந்து முதல்வராக அறிமுகமான 1991 வரை உள்ள காலகட்டத்தை திரை வடிவில் பதிவு செய்வதே தலைவி .‌‌ இளைய தளபதி விஜய்யுடன் கை கோர்த்தும் தலைவா வில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட இயக்குனர் விஜய் அதை கங்கனா வுடன் சேர்ந்து  தக்க வைத்துக்கொண்டாரா ? பார்க்கலாம் …. …

  • திட்டம் இரண்டு: திரை விமர்சனம்!

    thittam irandu திட்டம் இரண்டு திரை விமர்சனம் | By VANGA BLOGALAM … அனந்து கனா , க.பெ.ரணசிங்கம் வெற்றியை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷை யின் மெயின்லீடாக வைத்து சீரியல் மற்றும் குறும்பட பிரபலம் விக்னேஷ் கார்த்திக் இயக்கி சோனிலிவ் ஓடிடி யில் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் தமிழ்ப்படம் திட்டம் இரண்டு . இவர்கள் இருவரும் இணைந்து தீட்டிய திட்டம் பலித்ததா ? பார்க்கலாம் … இன்ஸ்பெக்டர் அ(ஆ)திரா ( ஐஸ்வர்யா ராஜேஷ் ) வுக்கு…

  • சார்பட்டா பரம்பரை: விமர்சனம்!

    விமர்சனம் : அனந்து (வாங்க பிளாக்கலாம் | VANGA BLOGALAM) அட்டக்கத்தி , மெட்ராஸ் வெற்றிக்குப் பிறகு சூப்பர்ஸ்டாருடன் இணைந்து  கபாலி , காலா வில் சினிமா வெற்றியை விட தன் சித்தாந்தத்தை அதிகம் முன்னிறுத்தி தடம் மாறிய ரஞ்சித் , நான் கடவுள் படத்திற்கு தன்னை பெரிய நடிகராக நிருபீக்க முடியாமல் தடுமாறிய ஆர்யாவும் இணைந்திருக்கும் படம் சார்பட்டா பரம்பரை . படம் வழக்கமான ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் ட்ராமா  தான் என்றாலும் 1970களில் மெட்ராஸ் வடக்கு பகுதிகளில் பிரபலமான குத்துச்சண்டை…