தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து சார்பேட்டா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். காலா படம் வேலை நடந்து கொண்டிருந்த போது விஜயை சந்தித்து ஒரு கமர்ஷியல் சூப்பர் ஹீரோ காதையை கூறியுள்ளார் ரஞ்சித். அந்த கதையும்…
Tag: தமிழ் சினிமா
பல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார். மேலும், ‘வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கும் சென்ற பின், பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முரளி வெற்றி பெற்றார். இந்நிலையில், தோல்வி…
தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் என பெயர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரனுக்கு பின் இவர் இயக்கும் நடிகர்கள் பட்டியலில் சூரி, சூர்யா, தனுஷ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. எனவே, அவர் யாரை அடுத்து இயக்கப்போகிறார் என்கிற குழப்பம் நிலவி வந்தது….
பல வருடங்களாக நடிகர்களுடன் காமெடி செய்து வந்த நடிகர் சந்தானம் சில வருடங்களுக்கு முன்பு ஹீரோ அவதாரம் எடுத்து ஏறக்குறைய 10க்கு மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான ‘பிஸ்கோத்து’ திரைப்படம் தியேட்டரில் வெளியானது. இந்நிலையில், சந்தானத்தை வைத்து A1 திரைப்படத்தை இயக்கிய ஜான்சன்…
தமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே, போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாமிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு சினிமாவில்…