ஒரே ஒரு பாட்டுதான்… ஆனா முழு சம்பளம்… ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ஷடம்தான்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் ஏற்கனவே ‘நேர்கொண்ட பார்வை’என்கிற பெயரில் அமிதாப்பச்சன் வேடத்தில் அஜித் நடித்திருந்தார். அவரின்…

அந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்

மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம் நடிப்பதற்கு முன்பே ஒரு தனுஷ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால்,…

தளபதி 65 இயக்குனர் இவர்தான்! – வெளியே வந்த ரகசியம்

மாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் பல இயக்குனர்களின் பெயர் அடிப்பட்டது. இறுதியில் நெல்சன் மற்றும் எஸ்.ஜே…

ஜனவரியில் கட்சி துவங்குகிறாரா ரஜினி? – பரபரப்பு செய்தி

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு வர அவர் தயங்கி வந்தார். இந்நிலையில் திடீரென இன்று காலை தன்னுடைய திருமண மண்டபத்தில்…

விஜய் சம்பளத்தை குறைக்க வேண்டும் – வினியோகஸ்தர்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரனமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக திரைத்துறை மொத்தமாக முடங்கியது. திரைத்துறையில் ஈடுபட்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். எனவே, தயாரிப்பாளர்களுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, முன்னணி நடிகர்கள் தங்களின்…

அம்மா கொடுத்த இன்ப அதிர்ச்சி – சிம்புவிற்கு சொகுசு கார் பரிசு

நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ஏற்கனவே அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் ‘மஃப்டி’படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் கன்னட படத்தின் ரீமேக்…

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு? – முக்கிய அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் இரு படங்களின் பணி நடைபெற்று வருகிறது. கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. படத்தை முழுவதுமாக எடிட் செய்து பார்த்து…

தனுஷை மீண்டும் இயக்கும் செல்வராகவன் – புதிய பட அப்டேட்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் மூலம் நடிகர் தனுஷை நடிகராக மாற்றியவரே செல்வராகவன்தான். அவர் கொடுத்த பயிற்சியில்தான் தனுஷ் இந்த உச்சத்தை அடைந்துள்ளார். இதை அவரே பல மேடைகளில் ஒப்புக்கொண்டுள்ளார். புதுப்பேட்டைக்கு பின் தனுஷும், செல்வராகவனும் இணைந்து படம் பண்ணவில்லை. தற்போது அதற்கான நேரம்…

காத்திருந்தது போதும்!… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இப்படம் வெளியாகவில்லை. சூரரைப்போற்று உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியான போதும் இப்படம் வெளியாகவில்லை. தீபாவளிக்கு வெளியாகும்…