‘தல’ன்னெல்லாம் கூப்டாதீங்க…! என் பேரு அஜித் குமார்..!

தைப்பொங்கல் நாளில் வலிமை திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், நடிகர் அஜித் குமார், தனது ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இவரை…

கொரோனா சிகிச்சையில் இருந்த சிவசங்கர் மாஸ்டர் காலமானார்!

கொரோனா சிகிச்சையில் இருந்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார். நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இதுவரை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர். அஜித்தின் ‘வரலாறு’ படத்திற்கும் இவர்தான் நடனம் அமைத்தார். மேலும், தனுஷின் ‘திருடா…

ஜெய்பீம் முழுப் பொறுப்பும் எனதே! வருத்தம் தெரிவித்த இயக்குநர் த.செ.ஞானவேல்!

tsgnanavel ஜெய் பீம் சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல்! தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் தனக்கு இல்லை என்றும், ஜெய்பீம் சர்ச்சைக்கு படத்தின் இயக்குநராக முழுப் பொறுப்பும் தன்னுடையதே என்றும் குறிப்பிட்டு, அறிக்கை வெளியிட்டுள்ளார்! பத்திரிகையாளர்…

வஞ்சகன் காசு வயிற்றில் ஒட்டாது; இந்தா பிடி உன் பணம்..! ‘ஜெய்பீம்’ ஆன எழுத்தாளர்!

kanmani gunasekaran returned payment to jaibheem producer ஜெய்பீம் ஆன சூரியாவின் எலிவேட்டை! எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ஆடிய புலிவேட்டை! “உங்கள் ஏமாற்றுத் துரோகம்….” – ஜெய்பீம் படத்துக்கான பணத்தை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்! ‘ஜெய்பீம்’ படத்தின் திரைக்கதை மற்றும் வசன உதவிக்காக தான் பெற்ற தொகையைத்…

லாஜிக்கெல்லாம் எதுக்கு..?! ரஜினியை ரசிக்கலாமே!

rajini intro அண்ணாத்த… ரெண்டு நாளா சமூக ஊடகங்களில் பெரும்பாலும் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டு வரும் திரைப்படம் ரஜினி மீது என்ன தான் கோபம் எரிச்சல் இருந்தாலும் Dolphin அரங்கத்தில் தேனிசை தென்றல் தேவா அமைத்த ரஜினி பெயருக்கான Intromusic கேட்கும் போதே எல்லாம் மறைந்து உற்சாகம் மேலெழுகிறது என்ன…

எச்சரிக்கை: இதைப் படித்துவிட்டு யாரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டாம்!

jaibheem கான்வெண்ட் பாணி ஏட்டுக் கல்வியே நமக்கான மீட்சி என்பது நீண்டகாலமாக நம்பப்படும் மாயை. வனவாசிகளின் மீட்சிக்கு ”நாகரிக மனிதர்களின்” கல்வியே ஒரே வழி என்பது அதைவிடப் பெரிய மாயை. அது அவர்களை அவர்களுடைய வேரில் இருந்து பிடுங்கி அழிக்கவே செய்யும். அதிலும் போலீஸ் அராஜகம் – லாக்…

கன்னட சூப்பர் ஸ்டார் மரணம்! மாநிலத்தில் பதற்ற சூழல்!

kannada actor punith rajkumar passes away கன்னட நடிகர் மற்றும் சினிமா தயாரிப்பாளரான புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பு காரணமாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த தகவல் வெளியானதும், கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவியது. புனித்…

யோக்கியவானாக சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது! ‘விஜய்’க்கு நீதிமன்றம் அளித்த ‘குட்டு’!

vijay-1 சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நடிகர் ஜோசப் விஜய்க்கு குட்டு கொடுப்பதுபோல் உத்தரவு கொடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட வழக்கில் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது. வரி…

ஜகா வாங்கிய ‘ஜகா’ குழு: மன்னிப்பு கேட்டது! கடவுளை அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லையாம்!

ஜகா என்ற திரைப்படத்துக்கான போஸ்டர் இரு தினங்களுக்கு முன் வெளியானது. அதில், ஹிந்துக் கடவுள் சிவபெருமானை கிண்டல் செய்வது போல், கொரோனா செட்டப்களுடன் போஸ்டர் இருந்தது. இது ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து இயங்கங்களுக்கிடையே பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கெனவே சினிமா துறையினர் ஹிந்துவிரோத காட்சிகளை அமைக்கின்றார்கள் என்ற கருத்தோட்டம்…

‘மக்கள் மன்றம்’ மீண்டும் ‘ரசிகர் மன்றம்’ ஆனது: ரஜினி அறிவிப்பு!

எம்.ஜி.ஆர். , இருந்த வரை தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற முடியாமல் இருந்து, எம்.ஜி.ஆர்., காலத்துக்குப் பின்னர் அதிமுக., இரண்டாக உடைந்த போது, 89இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஆட்சி கலைக்கப் பட்ட பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வர இயலாமல் ஜெயலலிதாவிடம் படுதோல்வியைச் சந்தித்த கருணாநிதி, 96இல் மீண்டும்…