தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் என பெயர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரனுக்கு பின் இவர் இயக்கும் நடிகர்கள் பட்டியலில் சூரி, சூர்யா, தனுஷ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. எனவே, அவர் யாரை அடுத்து இயக்கப்போகிறார் என்கிற குழப்பம் நிலவி வந்தது….
Author: Vellithirai News
பல வருடங்களாக நடிகர்களுடன் காமெடி செய்து வந்த நடிகர் சந்தானம் சில வருடங்களுக்கு முன்பு ஹீரோ அவதாரம் எடுத்து ஏறக்குறைய 10க்கு மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான ‘பிஸ்கோத்து’ திரைப்படம் தியேட்டரில் வெளியானது. இந்நிலையில், சந்தானத்தை வைத்து A1 திரைப்படத்தை இயக்கிய ஜான்சன்…
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் நடித்து வந்தாலும் தற்போதுதான் வெற்றி படங்களை கொடுக்க துவங்கியுள்ளார் அருண் விஜய். இவர் நடித்த தடம் திரைப்படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகராக மாற்றியது. தற்போது பாக்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக உடம்பை ஏற்றியுள்ளார். இப்படத்திற்கு பின் ஈரம் பட…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் மாலத்தீவிற்கு தேனிலவு சென்றார். அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சினிமாவை பொறுத்தவரை அவர் இந்தியன் 2, துல்கார் சல்மானுடன் ஒரு…
சமீபத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, நயன்தாரா உள்ளிட பலரும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் சாமி, மதம் ஆகிய பேரில் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும், போலி சாமியார்கள் பற்றியும் பேசப்பட்டது. இப்படம் ஒடிடியில் வெளியானது. ஆனாலும், தயாரிப்பாளருக்கு மூன்று மடங்கு லாபத்தை…
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தமன்னா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘எனக்கு பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடன்…
தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். அப்படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தாலும், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார். அம்மணி கிளாமரை அள்ளி தெளிக்க தயாராக இருந்ததால் சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இந்நிலையில், சமீபத்தில்…
ஹிந்தியில் வெளியாகும் பிரபல தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகை சமீபத்தில் வெர்சோவா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், பிரபல காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து கடந்த 2 வருடங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக…
மாடல் அழகியான சம்யுக்தா கார்த்தி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். 50 நாட்களை தாண்டி தாக்குப்பிடித்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனது குழந்தைகளை பார்க்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறிக்கொண்டே இருந்தார். ஆரியுடன் ஏற்பட்ட மோதலில் சில தவறான…
கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு இவரின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியது. சிலர் அற்ப சுகத்திற்காக இந்த செயலை செய்துள்ளதாக அக்ஷரா ஹாசன் தெரிவித்திருந்தார்….