கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் தற்போது பல திரைப்படங்கள் அமேசான் பிரைம்,நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடியில் வெளியாகி வருகிறது. இதில், சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் முக்கிய படமாகும். இப்படம் நல்ல வசூலையும் கொடுத்துள்ளதால் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் ஆர்யா…
Tag: Cinema news
விஜயின் 65வது படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகி விட்டதும், அப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் என்பதும் ஏற்கனவே வெளியான செய்திதான். இப்படத்தின் தலைப்பு ‘டார்கெட் ராஜா’ என தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. இதை அறிந்த விஜய் ரசிகர்கள் அந்த பெயரில் போஸ்டரையே உருவாக்கி உலவ விட்டுள்ளனர். இந்த தலைப்பை…
மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு டார்கெட் ராஜா…
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அந்நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனவே, டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் விதவிதமாக ஆடை அணிந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை இம்சை…
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ. இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளரான ஐவர் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ என்கிற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பே துவங்கப்பட்டது. அதன்பின் பல தடைகள் என சந்தித்து போன மாதம் படப்பிடிப்பு…
எப்போது கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதோ அப்போதிலிருந்து ஓடிடி எனப்படும் இணையதளம் மற்றும் ஆப்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவது துவங்கிவிட்டது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஒடிடியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக லாபத்தை கொடுத்துள்ளது. எனவே, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்,…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருப்பர் அதர்வா. ஆனாலும், முன்னணி நடிகர் வரிசைக்கு அவரால் வரமுடியவில்லை. இந்நிலையில், அவர் ‘குருதியாட்டம்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தை முருகானந்தம் என்பவர் தயாரித்து வருகிறார். யுவன்…
சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தை 9 பகுதிகளாக பிரித்து கவுதம் மேனன், அரவிந்த்சாமி, கார்த்திக் நரேன், பொன்ராம், கார்த்திக் சுப்பாராஜ் என மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் குறும்படம்…
5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர் பிரசாந்த் நீல்.இவர் தற்போது கேஜிஎப்ஃ 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. கேஜிஎப் முதல் பாதியின் இறுதிகாட்சி ரத்தம் தெறிக்கும் வகையில் ரணகளமாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது எடுக்கப்பட்டு வரும் கேஜிஎப்…
இவர் நடிக்கவுள்ள 4 படங்களில் சுமார் ரூ.1000 கோடி பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 100 கோடிக்கு மேல் அவர் சம்பளமும் பெற்று வருகிறார். எந்த நடிகருக்கும்