மக்களை விரட்ட நாயைக் கொண்டுவந்த அதிகாரிகள் ….பதிலுக்கு சிங்கத்தை கொண்டு வந்த நபர் !!! -வைரல் வீடியோ

ஈராக்கில் அரசாங்கத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராடி வருகின்றனர். போராட்டக்காரர்கள் பாராளுமன்றம் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் செல்லும் முக்கியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்கலிஅ ஒடுக்க…

 

Leave a Reply