எப்போது கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதோ அப்போதிலிருந்து ஓடிடி எனப்படும் இணையதளம் மற்றும் ஆப்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவது துவங்கிவிட்டது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஒடிடியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக லாபத்தை கொடுத்துள்ளது. எனவே, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்,…
Author: Vellithirai News
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போதும் வெளியாகும் என தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இப்படம் பொங்கல் விடுமுறயில் வெளியாகும் எனத்தெரிகிறது. ஒருபக்கம் விஜயின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. விஜய்க்கு ஒரு…
தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, கடந்த 3 வருடங்களாக…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ளது. இப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒடிடி, தியேட்டர் என மாறி மாறி செய்தி வெளிவந்த நிலையில்தான் தற்போது ஜனவரி மாதம் பொங்கலன்று இப்படம் வெளியாகிறது. இப்படம்…
நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன்…
5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர் பிரசாந்த் நீல்.இவர் தற்போது கேஜிஎப்ஃ 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. கேஜிஎப் முதல் பாதியின் இறுதிகாட்சி ரத்தம் தெறிக்கும் வகையில் ரணகளமாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது எடுக்கப்பட்டு வரும் கேஜிஎப்…
நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன்…
பிரபல மாடல் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடவடிக்கையால் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானவர் சம்யுக்தா. போன வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்த செய்தியை படக்குழு அதிகாரப்பூர்வமாக…
தமிழ் சினிமாவில் பசங்க படத்தில் அறிமுகமானலும் களவானி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விமல். ஆனால், அப்படத்திற்கு பின் மளமளவென பல படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி அடையவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கன்னிராசி படம் தியேட்டரில் வெளியானது….
நடிகர் ஹரிஸ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்து 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் பியார் பிரேமா காதல். இப்படத்தை இளன் என்பவர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பின்னரே ஹரிஸ் கல்யாணுக்கு பல வாய்ப்புகள் வந்தது. தற்போது இந்த கூட்டணி…