Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

தலைவி – THALAIVII – பட விமர்சனம் …

thalaivi review தலைவி – THALAIVII – பட விமர்சனம் …– அனந்து (வாங்க ப்ளாக்கலாம்) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரை அறிமுகம் 1965 ல் இருந்து முதல்வராக அறிமுகமான 1991 வரை உள்ள காலகட்டத்தை திரை வடிவில் பதிவு…

திட்டம் இரண்டு: திரை விமர்சனம்!

thittam irandu திட்டம் இரண்டு திரை விமர்சனம் | By VANGA BLOGALAM … அனந்து கனா , க.பெ.ரணசிங்கம் வெற்றியை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷை யின் மெயின்லீடாக வைத்து சீரியல் மற்றும் குறும்பட பிரபலம் விக்னேஷ் கார்த்திக் இயக்கி சோனிலிவ்…

சார்பட்டா பரம்பரை: விமர்சனம்!

விமர்சனம் : அனந்து (வாங்க பிளாக்கலாம் | VANGA BLOGALAM) அட்டக்கத்தி , மெட்ராஸ் வெற்றிக்குப் பிறகு சூப்பர்ஸ்டாருடன் இணைந்து  கபாலி , காலா வில் சினிமா வெற்றியை விட தன் சித்தாந்தத்தை அதிகம் முன்னிறுத்தி தடம் மாறிய ரஞ்சித் , நான் கடவுள் படத்திற்கு…

கம்பனில் கிளைத்த கனிமரமும், கம்பரசத்தில் முளைத்த முட்செடியும்!

கவிதை என்பதும் தமிழ் என்பதும் யாதெனில் சொல்லவந்த விஷயத்தை அழகு தமிழில் சுவைபட இலக்கிய நயத்துடன் சொல்வது.. “ஒரு கோப்பையிலே என் குடியிருப்புஒரு கோலமயில் என் துணையிருப்புஇசை பாடலிலே என் உயிர்துடிப்புநான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு” என்கின்றார் கண்ணதாசன். இதே விஷயத்தை…

தினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக!

daily one veda vakyam 2 5 86. சிறந்து விளங்குவாயாக!  தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா தமிழில்: ராஜி ரகுநாதன் “சமானானாம் உத்தம ஸ்லோகோSஸ்து“-வேத ஸ்வஸ்தி. “சமமானவர் அனைவரிலும் சிறந்தவனாக புகழ் பெறுவாயாக!” – வேத வாழ்த்து. எந்தத் துறையாக…

சூரரைப் போற்று | போற்றலாமா ? தூற்றலாமா ?!! I SOORARAI POTRU

surarai-potru3 சூர்யா தயாரிப்பு, நடிப்பில் சுதா கொங்குரா இறுதிசுற்று வெற்றிக்கு பிறகு நான்கு வருட இடைவெளியில் இயக்கியிருக்கும் படம் சூரரை போற்று . சாதாரணமான ஆட்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்கிற கனவை நிஜத்தில் நிஜமாக்கிய கேப்டன் கோபிநாத் எழுதிய அவரின் சுயசரிதை Simply fly புனைவை சினிமாவுக்காக மட்டுமில்லாமல்…

பொன்மகள் வந்தாள் – பொருள் பாதி தந்தாள் …

ponmagal vanthal சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா – பார்த்திபன் – பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்டவுன் பஞ்சாயத்தால் தியேட்டரில் ரிலீசாக முடியாமல் ஓடிடி ( Over The Top ) வாயிலாக அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் படம் பொன்மகள் வந்தாள் ……

திரௌபதி – DRAUPATHI – தைரியம் …

மாஸ் ஹீரோ / இயக்குனர் இல்லாத படங்களுக்கு ஓப்பனிங் கிடைப்பது மிக கடினம் . படம் நன்றாக இருந்து பார்த்தே ஆக  வேண்டுமென்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு எழுந்தாலொழிய பணம் பார்ப்பது கஷ்டம் . ஆனால் இயக்குனர் மோகன்.ஜி எடுத்துக்கொண்டகதைக்களம் , அதை ப்ரமோட் செய்த…

சைக்கோ – PSYCHO – ஸ்டன்னிங்க் … (விமர்சனம்)

இசைஞானி – மிஸ்கின் கூட்டணி யில் உதயநிதி பார்வை இழந்தவராக நடித்திருக்கும் சைக்கோ திரில்லர் படம் சைக்கோ. ஏற்கனவே அஞ்சாதே , யுத்தம் செய் , பிசாசு போன்ற படங்களால்  நம்மை கவர்ந்த மிஸ்கின் பொலிவிழந்த உதயநிதியின் நடிப்போடு  இசை , ஒளிப்பதிவு , இயக்கம் என எல்லா டெக்கினிக்கல் சமாச்சாரங்களாலும்…

தர்பார் – DARBAR – நோ ஏஜ் பார் …

ரமணா , கஜினி , துப்பாக்கி என மாஸ் ஹிட்ஸ் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அதற்கு மேல் மாஸ் ஹிட்ஸை கையில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டாருடன் முதன்முதலாக இணைந்திருக்கும் படம் தர்பார் . இரண்டு கமர்ஸியல் ஜாம்பவான்கள் இணைந்ததால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை . அதை நிறைவேற்றினார்களா ? அலசலாம்…

திரௌபதியின் வெற்றியே… உங்கள் வீட்டுப் பெண்களின் மானத்தை நாளை காப்பாற்றும்!

என் ஜாதியைப் பற்றி அந்தப் படத்தில் குதர்க்கமா பேசியிருக்கானுக. என் ஜாதியை இழிவா காட்டியிருக்கானுக. என் மதத்தை குறியீடு காட்டி அவமானப் படுத்தியிருக்கானுக. தட்டிக் கேட்க நாதியில்லையான்னு பொலம்புனவுங்க எல்லாம் செத்த இப்படி வாங்க! ஒருத்தன் ஆம்பளத்தனத்தோட தைரியமா, நாட்டில் பெண்களுக்கும்…

விமர்சனம்: கைதி – KAITHI – காவலன் …!

கைதி – KAITHI – காவலன் … முதல் படத்திலேயே முத்திரை பதித்த இளம் இயக்குனர்கள் அடுத்த படங்களில் பெரிய ஹீரோக்களுடன் வேலை பாடர்க்கும் போது நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தங்களது தனித்திறமையை இழந்து விடுவார்கள் . அப்படி மாஸ்…

பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்! பிகிலு குண்டு வாய அடச்சி.. சத்தமே வரல்லே! பிகிலு டப்பா டான்ஸ் ஆடிடுச்சே! பிகிலு படம் பற்றி இப்படித்தான் விமர்சனங்களைக் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். விஜய் நடிக்க, அட்லியின்…

அசுரன் – ASURAN – அழகன் …

அசுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் நல்ல நாவல்களை படமாக எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர்  வெற்றிமாறனை பாராட்டியே ஆக வேண்டும் . அவர் இந்த முறை பூமணி எழுதிய வெக்கை யை அதன்…

மகாமுனி – MAGAMUNI – மெகாமுனி ..!

ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கிறது , அந்த ஏழுக்குள் எப்படி மாற்றி மாற்றி சுவாரசியமாக இசையமைக்கிறோம் என்பது தான் வித்தையே என்று இசைஞானி ஒரு பேட்டியில் சொல்வார் . அதே போல பழக்கப்பட்ட  இரட்டை வேட ஆள் மாறாட்ட ஹீரோ சப்ஜெக்ட்டை  தனக்கே உரிய…

66 வது தேசிய திரைப்பட விருதுகள் – ஒரு கண்ணோட்டம்!

66வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. • தமிழில் பாரம் என்ற படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும். • தேசிய அளவில் சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ்…

கற்பு எனப்படுவது யாதெனின்…!

வரதட்சணை, விவாகரத்து, விதவை திருமணம், ஜோதிட சிக்கல்கள், குடும்ப வன்முறை போன்றவை இன்றும் தொடர்கின்றன என்றாலும் அவையெல்லாம் கலைகளைப் பொறுத்தவரையில் பழங்காலப் பிரச்னைகள். நவீன சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னையைப் பேசினால்தான் நவீன மனிதராக மதிப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால், நவீன இந்திய…

அக்யுஸ்ட் நெம்பர் ஒன்… டைரக்டரா? நடிகரா? தயாரிப்பாளரா? சென்சார் சர்ட்டிபிகேட் கொடுத்தவரா?

இப்படத்தில் வரும் ஒரு பிராமணக் கதாபாத்திரம் மிக நேர்மையானவராகக் காட்டப்படுகிறது. ஊரே அவரைப் போற்றுகிறது. அந்தக் கதாபாத்திரத்தை எந்த நேரத்திலும் சிதைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். படத்தின் மைய முடிச்சே அந்தக் கதாபாத்திரத்தைச் சீரழிப்பதுதான் என்பது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அதை…

குமுறும் குற்றாலவாசி! வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி!

நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019.#புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர்.மதுகுடிக்க #கூத்தியாளுடன் கூத்தாட பாலியல் தொழிலாளர்களுடன் உறவாட அரவாணிகளுடன் ஆனந்தமாயிருக்க மட்டுமே குற்றாலத்திற்கு வருகின்றனர் .ஆறிலிருந்து அறுபது வரை #குடித்து விட்டு தள்ளாடுகிறது.#பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என வருபவர்களும் #பணம் குடுத்தால் அவர்கள் செய்வதையெல்லாம் சகித்துக்கொள்ளும் இருப்பவர்களும் இருக்கும் வரை…