விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் மாமனிதன். இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படம் 2019ம் ஆண்டு மார்ச் மதமே வெளியாகவிருந்த நிலையில், அபிராமி மெகா மால் நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் இப்படத்திற்கு…
Author: Vellithirai News
இயக்குனர் பா. ரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். கதிரை வைத்து பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை…
குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் ஒரு மாதத்தில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக…
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர் பாலா. நடிகர் விக்ரம் மகனை வைத்து அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போக, வேறு இயக்குனர் ‘ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில்…
விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் 4வது சீசனிலும் கலந்து கொண்டார். ஆனால், தனது திறமையாக காட்டி விளையாடாமல், தனக்கு பிடித்த ரியோ, அர்ச்சனா உள்ளிட்டோர் வெற்றி பெற வேண்டும் என அவர் விளையாடியதாலும், ரோபோ…
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புகைப்படம் அண்ணாத்தே. இப்படத்தில் ரஜினியோடு கீர்த்திசுரேஷ், குஷ்பு,மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஆனால், படப்பிடிப்பு துவங்கி ஒரு மாதத்திலேயே கொரோனா பரவல் துவங்கி விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது தமிழக அரசு அனுமதி…
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்….
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்புக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கர்ணன் தலைப்பை பயன்படுத்தக்கூடாது என நடிகர் தனுஷுக்கு சிவாஜி நலப்பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனுஷுக்கு எழுதப்பட்ட…
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புகைப்படம் அண்ணாத்தே. இப்படத்தில் ரஜினியோடு கீர்த்திசுரேஷ், குஷ்பு,மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஆனால், படப்பிடிப்பு துவங்கி ஒரு மாதத்திலேயே கொரோனா பரவல் துவங்கி விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு…
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். சிலர் மண் சோறு சாப்பிட்டனர். இந்நிலையில், நடிகர்…