வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக்குவித்த திரைப்படம் ‘அசுரன்’. இப்படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என்கிற கருத்து நிலவி வருகிறது. தனுஷின் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வரும் நடிகர் வெங்கடேஷ் ‘நாரப்பா’ என்கிற…
Author: Vellithirai News
மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். நெல்சனுக்கு முன்பு விஜயை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால்…
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். சிலர் மண் சோறு சாப்பிட்டனர். இந்நிலையில், இயக்குனர்…
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஆர்யா பானர்ஜி. கொல்கத்தாவில் தனியாக வசித்து வந்தார். ‘லவ் செக்ஸ் அர் டோஹா’ எனும் படம் மூலம் பிரபலமானார். மாடலில் துறையிலும் பிரபலமானார். அதன்பின் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை விவரிக்கும் ‘டர்ட்டி பிக்சர்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இன்று அவர் தனது…
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். சிலர் மண் சோறு சாப்பிட்டனர். இந்நிலையில், நடிகர்…
நடிகர் விஷால் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்க வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவரின் அரசியல் ஆசை நின்று போனது. இந்நிலையில், தமிழகத்தில்…
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரின் புகைப்படம் வலம் வந்தது. ஏனெனில், முல்லை கதாபாத்திரத்தில் அந்த அளவுக்கு சித்ரா நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்….
ஹிந்தியில் ஹிட் அடித்த அந்தாதூண் திரைப்படம் தமிழில் உருவாகவுள்ளது. இப்படத்தில் பிரசாந்த் நடிக்க அவரின் தந்தை தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தை முதலில் இயக்குனர் ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. ஆனால், அதன்பின் அவருக்கு பதில் ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜே.ஜே. ப்ரெட்ரிக் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில்,…
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்….
குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக…