சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தை 9 பகுதிகளாக பிரித்து கவுதம் மேனன், அரவிந்த்சாமி, கார்த்திக் நரேன், பொன்ராம், கார்த்திக் சுப்பாராஜ் என மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் குறும்படம் தொடர்பான…
Author: Vellithirai News
லைக்கா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. இப்படம் துவங்கியதிலிருந்தே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். லைக்காவுக்கும், கமலுக்கும் இடையே பண விவகாரம், படப்பிடிப்புல் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணம் என பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. அதன் பின் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியானது. ஆனால், தியேட்டரில்தான் மாஸ்டர் ரிலீஸ் என்பதில் விஜய் உறுதியாக இருக்க, தற்போது பொங்கல் பண்டிகையின்…
பல வருட தாமதம் மற்றும் தயக்கத்திற்கு பின் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். டிச 31ம் தேதி கட்சி பற்றிய செய்தியை அறிவிப்பேன் எனவும், ஜனவரியில் கட்சி துவக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது….
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜயின் 65வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பின் விஜய் படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், முருகதாஸ் அடுத்து ஒரு அனிமேஷன் படத்தை இயக்கவுள்ளார். இதற்காக சில ஹாலிவுட் படங்களுக்கு அனிமேஷன் செய்யும் வெளிநாட்டு கம்பெனிகளுடன்…
நடிகர் ரஜினி தற்போது அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. வருகிற 12ம் தேதி அதாவது நாளைக்கு ரஜினி தனது…
நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின் இருவரும் காதலர்களாகவே வலம் வருகிறார்கள். இந்நிலையில், மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை…
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் சூர்யாவின் நடிப்பை திரையுலகினரும் பாராட்டும் வகையில் இருந்தது. அமேசான் பிரைமில் இதுவரை அதிகம் பேர் பார்த்த திரைப்படமாக இப்படம் அமைந்து சாதனை படைத்தது….
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சித்ராவின் மரணத்தை தொடர்ந்து அவருடன் பழகியவர்கள், உடன்…
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சித்ராவின் மரணத்தை தொடர்ந்து அவருடன் பழகியவர்கள், உடன்…