தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கும் சென்ற பின், பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முரளி வெற்றி பெற்றார். இந்நிலையில், தோல்வி…
Author: Vellithirai News
தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதேபோல், 5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர் பிரசாந்த் நீல்.இவர் தற்போது கேஜிஎப்ஃ 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். இவரை ரசிகர்கள் தல என செல்லமாக அழைக்கின்றனர். அமர்க்களம் படப்பிடிப்பில் நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டு பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். திரைத்துறையில் வெற்றிகரமான காதல் தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும்…
நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது முத்தையா இயக்கும் ஒரு படத்திலும், இயக்குனர் எழில் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை வழியாக அவர்…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து தான் சிறந்த நடிகை என்பதை காட்டியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் அவர்…
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆர்யாவோடு காளி வெங்கட், கலையரசன் உள்ளிட்ட பலரும்…
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அமேசான் பிரைமில் வெளியான எந்த திரைப்படமும் சூரரைப்போற்று போல பார்வையாளர்களை பெறவில்லையாம். சுமார் 110 கோடி பேர்…
நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தை முடித்துவிட்டார். அதேபோல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும், பாலிவுட் படமான ‘அத்ரங்கி ரே’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்து விட்டு கார்த்திக் நரேன் இயகத்தில் உருவாகவுள்ள ஒரு…
நடிகர் ஜெய் நடிக்கும் பல திரைப்படங்களில் வெற்றியை பெறுவதில்லை. ஆனாலும் ,அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார். இந்நிலையில், டிரிபிள்ஸ் எனும் தமிழ் வெப் சீரியஸில் அவர் நடித்துள்ளார். அவருடன் வாணி போஜன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்….
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துவிட்டது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிகிறது. இந்நிலையில், இதுவரை சினிமா வரலாற்றில்…